பாமக நிறுவனர் ராமதாசை, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான குமரி அனந்தன் இன்று சென்னையில் சந்தித்து பேசினார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இந்த சந்திப்பின்போது,தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 15-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்ள விருப்பதாகவும், அந்தப் போராட்டத்தில் ராமதாஸ் பங்கேற்று வாழ்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக்கொண்ட ராமதாஸ், உண்ணாநிலை போராட்டத்தில் பங்கேற்று வாழ்த்த ஒப்புக்கொண்டார்.