Published on 12/05/2021 | Edited on 12/05/2021

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை ரமலான் பெருநாள் கொண்டாடப்படும் என அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
இன்று மாலை சென்னை உள்பட இதர மாவட்டங்களில் பிறை காணப்படவில்லை. எனவே இன்று பிறை காணப்படாததால் வெள்ளிக்கிழமை ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.