Advertisment
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சார்பில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் நேற்று (18.04.2023) நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஓ. பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, கழக சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Advertisment