Advertisment

சட்டமன்ற முற்றுகை பேரணி! ஸ்தம்பித்த சென்னை! (படங்கள்)

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் இருந்து சட்டமன்றத்தை முற்றுகையிடும் பேரணி தொடங்கியது. இதில் இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் ஏராளமானோர் பேரணியில் பங்கேற்றுள்ளனர். பேரணியின் காரணமாக சென்னை அண்ணாசாலைப் பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

assembly caa Chennai protest
இதையும் படியுங்கள்
Subscribe