மயிலாப்பூர் லஸ் கார்னர் அருகே இருந்து பா.ஜ.க.சார்பில் ‘வெற்றிகொடியேந்தி வெல்வோம் தமிழகம்’ பேரணி நடந்தது. இதனை மத்திய அமைச்சர் வி.கே.சிங் கொடியசைத்துதுவங்கி வைத்தார். பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட இப்பேரணியில், பா.ஜ.க. மகளிர் அணியினர் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.