மத்திய அரசு இந்தித்திணிப்பில்ஈடுபடுவதைக் கண்டித்துதமிழகத்தில்பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தித்திணிப்பைக் கண்டித்தும், நவம்பர் ஒன்று தமிழ்நாடுநாள் என்பதற்காகவும்நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பெ.மணியரசன், இயக்குநர் அமீர் ஆகியோர் சென்னை ராஜரத்தினம் கலையரங்கத்திலிருந்து பேரணியாகச்சென்றனர். இந்தப் பேரணியில்பலரும் இந்தித்திணிப்புக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இந்தித் திணிப்புக்கு எதிரான பேரணி; சீமான், அமீர் பங்கேற்பு
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-11/n21798.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-11/n21792.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-11/n21794.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-11/n21793.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-11/n21795.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-11/n21796.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-11/n21797.jpg)