/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Raksha Bandhan - tamilnadu bjp.jpg)
சகோதரத்துவத்தை பிரதிபலிக்கும் ரக்ஷா பந்தன் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தமிழக ஊடகப் பிரிவின் தலைவர் பிரசாத்துக்கு சகோதரத்துவத்துடன் ராகி கயிறை கட்டுகிறார் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன்.
Advertisment
Follow Us