நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ டெல்லி சென்றுள்ளார். டெல்லி சென்ற அவருக்கு மதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
Advertisment
நாடாளுமன்றத்தின் நுழைவு வாயிலில் உள்ள அண்ணா, காமராஜர், முத்துராமலிங்க தேவர் ஆகியோரின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டவர்கள் வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-07/vaiko_71.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-07/vaiko_72.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-07/vaiko_73.jpg)