Advertisment

ரஜினி பிறந்தநாளை கொண்டாட தயாராகும் ரஜினி ரசிகர்கள்...

Rajni fans pasted posters in madurai

Advertisment

டிசம்பர் 12ஆம் தேதிரஜினி பிறந்தநாளை கொண்டாட தயாராகும் ரஜினி ரசிகர்கள், பிறந்தநாள் வாழ்த்தையும் கூறிவிட்டு ரஜினியை தமிழக அரசியலுக்கும் அழைக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர் மதுரை ரசிகர்கள்.

'தமிழகம் தலை நிமிர தலைமையேற்க வா தலைவா' என்ற வாசகத்துடன் மதுரை நகர் முழுவதும் ரஜினி மக்கள் மன்றத்தினர் போஸ்டர்களை ஒட்டி மீண்டும் மதுரையில் போஸ்டர் யுத்தத்தை துவக்கி உள்ளனர்.

மதுரை மாநகர் ரஜினி மக்கள் மன்ற துணை செயலாளர் அழகர்சாமி தலைமையிலான குழுவினர் இந்த போஸ்டர்களை மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டியுள்ளனர்.

madurai rajni
இதையும் படியுங்கள்
Subscribe