ரஜினி நடிப்பில் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள படம் பேட்டை. மேலும் இந்த படத்துடன் அஜித் நடித்த விஸ்வாசமும் ரிலீஸானது. இந்த இரண்டு படங்களும் நீண்ட பொங்கல் விடுமுறையை நினைவில் வைத்து இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களும் ரிலீஸாவதற்கு முன்பே, இணையத்தில் வெளியாக தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், தற்போது ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள பேட்ட திரைப்படம் இணையத்தில் வெளியாகி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பேட்ட படம் இணையத்தில் வெளியானது...அதிர்ச்சியில் ரசிகர்கள்
Advertisment
Follow Us