tv

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அரசியலில் கால்பதிக்க போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், சார்பாக ஒரு புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட உள்ளதாகசெய்திகள்வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற நடிகரானரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகஅறிவித்துள்ளார். இதற்காக தனது ரசிகர்களை ஒருங்கிணைத்துரஜினி மக்கள்மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்ரஜினிகாந்த்.

tv

இந்தநிலையில் கட்சி தொடங்கும் ரஜினி தனக்கு ஆதரவாக தொலைக்காட்சி சேனல் ஒன்றை ஆரம்பிக்கஉள்ளதாக தெரிகிறது. இதற்கான முயற்சிகள்நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புது டிவி சேனல் ஆரம்பிப்பது குறித்துரஜினி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் வி.எம்.சுதாகர் ‘‘சூப்பர்ஸ்டார் டிவி’, ‘ரஜினி டிவி’ ‘தலைவர் டிவி’ என்ற பெயரில் டிரேட்மார்க் பதிவு செய்யும் முயற்சிகள்நடைபெற்று வருகிறது’’ எனக் கூறினார். ரஜினிக்கு மிக நெருக்கமான வட்டாரங்களும், இந்த தகவல்களை உறுதி செய்துள்ளன.