EPS

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

நடிகர் ரஜினிகாந்த் மகள் திருமண விழாவில் கலந்துகொண்டார் எடப்பாடி பழனிச்சாமி.

நேற்றுசென்னை பசுமை வழி சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவரதுவீட்டில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்து தனது மகள் திருமணத்தில் பங்கேற்க அழைப்பிதல் வழங்கினார்.

Advertisment

இந்நிலையில் இன்றுதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றுவரும்ரஜினிகாந்த்மகள் சவுந்தர்யா-விசாகன் திருமண விழாவிற்கு சென்று மணமக்களை வாழ்த்தினார். அவருடன் அமைச்சர் எஸ்பி வேலுமணி,கடம்பூர் ராஜு ஆகியோர் உடன் வந்திருந்தனர்.