/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajini_53.jpg)
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். கட்சிப் பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளதாக கூறிய நிலையில் இன்று (22.10.2018) கட்சி நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தியுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இதனிடையே நேற்று நாமக்கல்லில் ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்சி தொடங்குவது குறித்து டிசம்பரில் ரஜினி அறிவிப்பார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us