Advertisment

ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் தொலைபேசியில் வாழ்த்து!!

RAJINI

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி திமுக தலைவராகதேர்வானார் என பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.இதனை அடுத்து பல்வேறு கட்சித்தலைவர்திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் மற்றும் ரஜினி மக்கள் மன்ற தலைவர் ரஜினிகாந்த் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

rajini rajini makkal mandram stalin
இதையும் படியுங்கள்
Subscribe