அடுத்த வருடம் ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற இருக்கும் துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் துணைக்கு குடியரசு தலைவர் வெங்கையாநாயுடுவுடன் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கவுள்ளார்.
Advertisment
அந்த விழாவில் துக்ளக் மலரை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்று வாழ்த்துரையாற்றவுள்ளார்.
Advertisment
இந்த விழாவில் கலந்துகொள்ளும் ரஜினிகாந்த் முதல்முறையாக மேடையில் பேச உள்ளார்.