ரஜினி தான் அடுத்த முதலமைச்சராக வருவார். 2021 ஆம் ஆண்டு கோட்டையில் கொடி ஏற்றுவார் என கராத்தே தியாகராஜன்பேசியுள்ளார்.
சென்னையில் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் பேசுகையில், ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லாததால்தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார். ரஜினி தான் அடுத்த முதலமைச்சராக வருவார். 2021 ஆம் ஆண்டு கோட்டையில் கொடி ஏற்றுவார் என்றார்.