rajinikanth meets thiruma thirunavukarasar!!

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

நடிகர் ரஜினிகாந்த் சென்னை அண்ணா நகரிலுள்ள முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் ரஜினிகாந்த் தனது மகள் சவுந்தர்யாவின் திருமண விழாவிற்கு நேரில் அழைப்பு விடுக்கவே நேரில் சென்று திருநாவுக்கரசரைசந்தித்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

ஏற்கனவே திருநாவுக்கரசர் ரஜினகாந்த் அமெரிக்காவில் சந்தித்து கொண்டதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் தற்போது இந்த சந்திப்பு நடந்துள்ளது. அதேபோல் இந்த சந்திப்பில் திருமாவளவனும் பங்குபெற்றுள்ளார்.