மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக அதிக இடங்களில் முன்னி்லையில் உள்ளது. தமிழகத்தில் திமுக முன்னிலையில் உள்ளது. தினகரன், கமல்ஹாசன், சீமான் கட்சிகள் குறைந்த வாக்குகளே பெற்றுள்ளன.

Advertisment

இந்நிலையில், விரைவில் கட்சி துவங்கப்போவதாக தெரிவித்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜூ மகாலிங்கத்துடன் ஆலோசனை செய்து வருகிறார்.

Advertisment

r