Advertisment

ரஜினிகாந்த் நாளை தூத்துக்குடி செல்கிறார்!

ttt

Advertisment

துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் நாளை தூத்துக்குடி செல்கிறார். காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்கிறார். அங்கு துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து நலம் விசாரிக்கிறார். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

tomorrow Thoothukudi rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe