Skip to main content

ரஜினிகாந்த் நாளை தூத்துக்குடி செல்கிறார்!

Published on 29/05/2018 | Edited on 29/05/2018
ttt

 

துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் நாளை தூத்துக்குடி செல்கிறார்.  காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்கிறார்.  அங்கு துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து நலம் விசாரிக்கிறார்.  துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
 

சார்ந்த செய்திகள்