Advertisment

’’போராட்டத்தில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு வெற்றி சமர்ப்பணம்’’ - ரஜினி

Raaa

Advertisment

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதையத்து மாவட்ட ஆட்சியர் சந்தீர் நந்தூரி ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடி சீல் வைத்தார்.

இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

’’இந்த வெற்றி போராட்டத்தில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு சமர்ப்பணம். அப்பாவி மக்களின் ரத்தம் குடித்த இதுமாதிரியான போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன்.’’என்று தெரிவித்துள்ளார்.

rajini Sterlite success
இதையும் படியுங்கள்
Subscribe