style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
புல்வாமாவில் இராணுவ வீரர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது,
புல்வாமாவில் மன்னிக்க முடியாத பயங்கரவாதிகளின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. பயங்கரவாத காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய நேரமிது, தாக்குதலில் உயிரிழந்த தைரியமிக்க வீரர்களின் ஆன்மா அமைதி பெறவேண்டும்.