Advertisment

மருத்துவமனையில் அண்ணன் சத்தியநாராயணாவிடம் நலம் விசாரித்த ரஜினி

rajinikanth brother satyanarayana rao

நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன்சத்தியநாராயணா மூட்டு வலி காரணமாக பெங்களூரு பன்னரகட்டா ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.

Advertisment

சத்தியநாராயணாவை பார்க்க புதன்கிழமை நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரு சென்றார். பன்னரகட்டா ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற அவர், தனது அண்ணன் சத்தியநாராயணாவை பார்த்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

Advertisment

மருத்துவமனைக்கு ரஜினிகாந்த் வருவதை அறிந்த ஊழியர்கள், பொதுமக்கள் என்று அனைவரும் அவருடன் சேர்ந்து ‘செல்பி’ எடுக்க முயன்றனர். பலர் தங்களின் செல்போனில் வீடியோ பதிவு செய்தனர்.

Bengaluru brother hospital rajinikanth Satyanarayana Rao
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe