sandy

Advertisment

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும்போதே 21 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என முன்னமே அறிக்கை வெளியிட்டிருந்த ரஜினி, 21 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் போட்டியிடவில்லை என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.