நடிகர் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

r

Advertisment

இந்நிலையில், இன்று படப்பிடிப்பு இடைவேளையில் மும்பையில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்றுள்ளார் ரஜினிகாந்த்.

Advertisment

r

மின்னல் வேகத்தில் ரஜினிகாந்த் நடந்து செல்வதும், அவரைக்கண்ட மகிழ்ச்சியில் தலைவா, சூப்பர் ஸ்டார் என மாணவர்கள் கூச்சலிடுவதுமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

r

r