Advertisment

ரஜினி கட்சி பெயரை வெளியிடும் மாதம் - ஏ.சி.சண்முகம் பரபரப்பு தகவல்

rajini

நடிகர் ரஜினிகாந்த் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் தனது கட்சியின் பெயரை வெளியிடுவார் என்று புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார். மேலும் ரஜினி கட்சியுடன் இணைந்து புதிய நீதி கட்சி பயணிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisment

rajini
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe