Advertisment

ஓய்வுக்காக குடும்பத்துடன் ரஜினி அமெரிக்கா பயணம்!!

 Rajini travels to America

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டபிரமாண்ட படமான 2.0 அண்மையில் வெளியானது. அதேபோல் கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் ''பேட்ட'' படமும் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

Advertisment

இந்நிலையில் தொடர்ந்து படம் ரிலீஸ்,ஷூட்டிங்களில்பங்கேற்றுவந்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஓய்விற்காக குடும்பத்துடன் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

family America rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe