”மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை”, இவ்வாறு ரஜினிகாந்த் மெரினாவில் திமுக தலைவர் கலைஞர் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று ட்விட்டரில் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment
Advertisment