Advertisment

நாட்டுக்கே பேராபத்து: டுவிட்டரில் ரஜினி

rajini 605.jpg

வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும் என டுவிட்டரில் கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

Advertisment

மேலும், ஒரு வீடியோ ஒன்றையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சீருடையில் இருக்கும் காவலர் ஒருவரை தாக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

Advertisment

attacked Comment police rajini twitter
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe