style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் நாராயணராவ் பேசுகையில்,
கட்சி ஆரம்பிப்பதற்கான அறிவிப்பை டிசம்பரில் ரஜினிகாந்த் வெளியிடுவார் எனக்கூறினார்.
நேற்று சென்னை விமானநிலையத்தில்செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்தோ 90 சதவிகித பணிகள் நடைபெற்றுவிட்டது ஆனால் டிசம்பரில் கட்சி பற்றிய அறிவிப்பு இல்லை. நேரம் காலம் எனஉரிய நேரம்பார்த்துதான் வெளியிடுவேன் எனகூறியிருந்த நிலையில் அவரது சகோதரரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.