Advertisment

திடீரென குடியை நிறுத்தினால் நரம்பு தளர்ச்சி வரும் என்பதால் உடனே மதுவிலக்கை கொண்டுவர முடியாது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

திடீரன குடியை நிறுத்தினால் நரம்பு தளர்ச்சி ஏற்படும் என்பதால் மதுவிலக்கை உடனே அமல் படுத்த முடியாது என அதிமுக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Advertisment

rajendra balaji

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ராஜபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,

குடிப்பவர்களின் உயிரை காப்பாற்றும் பொருட்டு படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும். உடனே குடியை நிறுத்தினால் நரம்பு தளர்ச்சி ஏற்படும். ராஜகண்ணப்பன் விலகி சென்றதால் அதிமுகவுக்கு ஒரு ஓட்டுதான் இழப்பு ஏற்பட்டுள்ளது எனக்கூறினார்.

admk rajendra balaji
இதையும் படியுங்கள்
Subscribe