சிவானந்தா குருகுலத்தின் பொதுச் செயலாளர் ராஜாராம்(67) உடல் நலக்குறைவால் காலமானார்.சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டாங்குளத்தூரிலுள்ள சிவானந்தா குருகுலத்தில் ராஜாராமின் உடல் அஞ்சலிக்காக தற்போது வைக்கப்பட்டுள்ளது.

Rajaram, the general secretary of Sivananda Kurukulam, has passed away

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

1974 ஆம் ஆண்டு முதல் சிவானந்தா குருகுலத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் இவர்.சிவானந்த குருகுலத்தின்பொதுச்செயலாளராக இருந்தராஜாராமின்சேவையைப் பாராட்டி பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.