Advertisment

ரசிகர்களுக்கு விஜய்சேதுபதியின் பிறந்தநாள் ட்ரீட்...

dthynf

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் 'சைரா நரசிம்ம ரெட்டி'. இதில் சிரஞ்சீவி ஹீரோவாகவும் விஜய் சேதுபதி, தமன்னா, நயன்தாரா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இந்நிலையில் இன்று விஜய் சேதுபதி தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் விதமாக'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தில் அவருடைய தோற்றத்தை வெளியிட்டு அந்த படக்குழு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் அவரது பெயர் ராஜபாண்டி எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

Advertisment

Vijay Sethupathi Sye Raa Narasimha Reddy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe