மதுரை விமான நிலையத்தில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Rajan chellapa.jpg)
அமைச்சர் சரியாகச் சொல்லியிருக்கிறார்.“பிகில் திரைப்படம் சிறப்பு காட்சி ரத்து சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சட்ட விதிகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படும். முதல்வரின் உத்தரவுப்படி குடி மராமத்துப் பணிகள் சிறப்பாக நடைபெற்றதால், பெய்துவரும் வடகிழக்கு பருவமழை மூலம் ஊரணிகள், குளங்களெல்லாம் நிரம்புகின்றன.
மதுரையில் டெங்கு காய்ச்சல் இல்லை. சுற்று வட்டாரப் பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருகின்றனர்.” என்றார்.
Follow Us