சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ராஜாஜியின் 143வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதன் காரணமாக தமிழ்நாடு அரசின் சார்பாக சென்னைஉயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பாக அமைச்சர்கள், சேகர் பாபு, மு.பே. சாமிநாதன் மற்றும் திமுகவினர் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ராஜாஜி பிறந்தநாள்; தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை!
Advertisment