Advertisment

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பின் மூலம் கலைஞர் நல்ல நிலையில் இருக்கிறார்: ஆ.ராசா பேட்டி

திமுக தலைவர் கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் மருத்துவமனைக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா,

Advertisment

திமுக தலைவர் கலைஞர் உடல்நிலையில் தற்காலிகமாக சிறிது நேரம் பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பின் மூலம் பின்னடைவு சீர்செய்யப்பட்டு, கலைஞர் நல்ல நிலையில் இருக்கிறார். தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறினார்.

Advertisment
kalaingar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe