/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rasa ss.jpg)
திமுக தலைவர் கலைஞருக்கு ரத்த அழுத்த குறைவு சீராக உள்ளது; நலமுடன் உள்ளார் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
Advertisment
கலைஞருக்கு ரத்த அழுத்த குறைவு சீராக உள்ளது. கலைஞர் தற்போது நலமுடன் உள்ளார். ரத்த அழுத்தம்குறைவு ஏற்பட்டது. அதை தற்போது சரி செய்யும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மருத்துவமனையில் மருத்துவ குழு விரைவில் அறிக்கை வெளியிட உள்ளது. அதனால் திமுக தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட தேவையில்லை.
Advertisment
Follow Us