Skip to main content

கலைஞருக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது, நலமுடன் உள்ளார் -ஆ.ராசா பேட்டி

Published on 28/07/2018 | Edited on 28/07/2018
sf


திமுக தலைவர் கலைஞருக்கு ரத்த அழுத்த குறைவு சீராக உள்ளது; நலமுடன் உள்ளார் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

கலைஞருக்கு ரத்த அழுத்த குறைவு சீராக உள்ளது. கலைஞர் தற்போது நலமுடன் உள்ளார். ரத்த அழுத்தம் குறைவு ஏற்பட்டது. அதை தற்போது சரி செய்யும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மருத்துவமனையில் மருத்துவ குழு விரைவில் அறிக்கை வெளியிட உள்ளது. அதனால் திமுக தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட தேவையில்லை.

 

 

சார்ந்த செய்திகள்