Published on 08/05/2019 | Edited on 08/05/2019
கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பிருப்பதாகவும் சென்னை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.