அடையாறு கஸ்தூரிபாய் நகர் மூன்றாவது பிரதான சாலையில் மழை நீர் வடிகால்வாய் பகுதி சீரமைக்கப்பட்டு முடிவுற்ற நிலையில் இன்று அந்த பகுதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஆய்வில் அமைச்சர் துரைமுருகன் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் கலந்து கொண்டனர்.