தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைபெய்து வருகிறது.
கிருஷ்ணகிரியில் ஓசூர், சூளகிரி, மத்தகிரி, பாகலூர், தளி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைபெய்து வருகிறது. அதேபோல் திருப்பூரில் அவிநாசி, திருமுருகன்பூண்டி, பழங்கரை, காசிக்கவுண்டனூர், ஆகிய பகுதிகளிலும் கன்னியாகுமரி நாகர்கோவில், அழகியமண்டபம், தக்கலை, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்துவருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/zcv7.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
மதுரை மேலூர், ஆட்டுக்குளம், சூரக்குண்டு, சுக்காம்பட்டி, நாவினிபட்டி ஆகிய இடங்களில் மழைபொழிந்தது. திண்டுக்கல்லில் சின்னாளப்பட்டி, கொடைரோடு சுற்றுவட்டார பகுதிகளில் மழைபொழிந்து வருகிறது. புதுக்கோட்டை திருமயம், பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதிகளில் மழைபொழிந்து வருகிறது. நாமக்கல்லில் ராசிபுரம், திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)