சென்னையில் கே.கே.நகர், போரூர், ராமாபுரம், அடையாறு, கோட்டூர்புரம், ஈக்காட்டுதாங்கல், அசோகர் நகர், ஜாபர்கான்பேட்டை, ஆவடி, அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், அயனாவரம், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பரவலாகப் பெய்தது. சென்னையில் சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை!
Advertisment