Advertisment

நெல்லையில் கனமழை, சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய நீர்... (படங்கள்)

தமிழ்நாடு முழுவதிலும் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில்மாலை 4 மணி நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் 247.80 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக திருநெல்வேலியில் 67.00 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. வரும் 7ம் தேதி தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment

rain Tirunelveli
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe