தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய மழை!!!

கடந்த ஒரு மாதமாக வெப்பம் அதிகமாக காணப்படுகிறது, பல்வேறு மாவட்டங்களில் சதத்தை தொட்டுள்ளது.

Cloudiness in tamilnadu

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6677891863"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

rain Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe