தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே, பல்வேறு பகுதிகளில் மழை பொழிந்து வரும் நிலையில், தற்போது சென்னையில் பல இடங்களில் மழை பொழிந்து வருகிறது.
தற்போது சென்னையில் அண்ணா நகர், மாதவரம், காசிமேடு, பெரம்பூர், வடபழனி, நுங்கம்பாக்கம், அசோக் நகர் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.