நேற்று இரவு முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மற்றும் கனமான மழை பொழிந்தது இந்நிலையில் இன்றும் சென்னையில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக இன்றும்மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.