style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
கடந்த சில நாட்களாகவே சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இன்று இரவு திடீரென மழை பெய்தது.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
சென்னையில் வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், பல்லாவரம், சேலையூர், ஆலந்தூர், அம்பத்தூர், வாவின், திருமங்கலம்போன்ற இடங்களில் மழைபெய்து வருகிறது.