Advertisment

சென்னை, திருவள்ளூர், மற்றும் சேலத்தில் மிதமான மழை...

சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழைபெய்து வருகிறது.

rain

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ரெட்டேரி, அண்ணாநகர், கொளத்தூர், அடையாறு, வடபழனி, ஈக்காட்டுதாங்கல், கீழ்பாக்கம் பல்லாவரம், மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் மழைபெய்து வருகிறது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், ஆவடி, அம்பத்தூர், அயனம்பாக்கம், பெரியபாளையம் ஆகிய இடங்களில் மிதமான மழையும்,சேலம் மாவட்டத்தின் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழையும்பெய்து வருகிறது.

Advertisment
rain
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe