சென்னையில் பல பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

இன்னும் நான்கு நாட்கள் வடகிழக்கு பருவமழை தமிழகத்திலும் புதுச்சேரியிலும் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் பல இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

RAIN IN CHENNAI

Advertisment

Advertisment

சென்னையில் வடபழனி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மடிப்பாக்கம், மேடவாக்கம், துரைப்பாக்கம், அடையாறு, கோடம்பாக்கம், மீனம்பாக்கம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சாந்தோம், பட்டினப்பாக்கம், ஆலந்தூர்உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.