/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/7788.jpg)
சென்னையில் ஆறு மாதங்களுக்கு பிறகு இன்று (வியாழக்கிழமை) பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. கிண்டி, மீனம்பாக்கம், வேளச்சேரி, பல்லாவரம், போரூர், பூந்தமல்லி,செம்மஞ்சேரி, பள்ளிக்கரனை, கேளம்பாக்கம், திருப்போரூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. கடும் வெயில் காரணமாக அவதிப்பட்டமக்கள் இந்த மழையால் மகிழ்ச்சியடைந்தனர்.
Advertisment
Follow Us